புதிரான உலகம்...Puthir.Com

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த சி. இ.ஒ இவரா?.. சிறுவனின் அசாத்திய திறமை!!…

0 19

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஒ இவர் தான் என்று கூறப்படும் அளவிற்கு இந்த 8 வயது சிறுவன் அசத்தியுள்ளான்.

8 வயதில் ஒரு ஆப்பை டெவலப் செய்து அது குறித்து மைக்ரோசாஃப்டின் தற்போதை சி.இ.ஒ சத்ய நாதெல்லாவிடம் விளக்கி அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளான் இந்த சிறுவன்.

மேலும், மைக்ரோசாஃப்டின் சி.இ.ஒ பதவிக்கு வர தான் என்ன செய்ய வேண்டும் என கேட்டு, கண்டிப்பாக அந்த பதவியை அடைவேன் என்றும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.

அந்த சிறுவனின் கனவு நனவாக லைவ்டேயின் வாழ்த்துக்கள்… அந்த வீடியோ இதோ…