புதிரான உலகம்...Puthir.Com

வடிவேலாக மாறிய வாலுபையன்…. சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சூப்பர் கொமடி!…

0 12

தற்போது மக்களின் பொழுதுபோக்கு என்பது சினிமா தான். இவ்வாறான சினிமாவில் சில அடிதடி என பயங்கரமாக இருந்தாலும் சில மனிதர்களை சிரிப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் கொமடியையும் கொண்டுள்ளது.

அவ்வாறு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கொமடி நடிகரில் ஒருவர் தான் வைகைபுயல் வடிவேலு. நேசம் புதுசு என்ற படத்தில் அவர் செய்து அசத்திய கொமடியை யாராலும் மறக்க முடியாது.

பார்த்ததும் இடைவிடாமல் சிரிக்க வைக்கும் வடிவேலுவின் கொமடிக் காட்சி இதோ இந்த சிறுவர் கச்சிதமாக அரங்கேற்றியிருக்கும் தோரணையை நீங்களே பாருங்களேன்.