புதிரான உலகம்...Puthir.Com

இவர்கள் போடும் சண்டையை பாருங்கள்

0 11

ஆண்கள் தனது மனைவியை அடிக்கும் போது அவளை இப்போது தான் கல்யாணம் ஆய்டுச்சு அப்பரம் என்ட அதுகுள சண்ட போடுறானு சில பேர் வது நாட்டாமை பண்ண வந்துடுவாங்க! அப்புறம் சில வருடம் அப்படியே போய் விடும். பின் மனைவி கர்ப்பமாய் இருக்கும் போதும் அடித்தால் ஏன்டா நிரமாச இருக்குற கர்ப்பிணிய அடிகிரனும் கேப்பாங்க!

பின் கொஞ்சம் வருடம் கழிச்சு வயசு ஆனதுக்கு அப்பரம் ஏன்டா இந்த வயசான காலத்துல போய் அடிக்கிறாய் என்றும் வந்து கேட்ப்பாங்க. கடைசி வரைக்கும் ஆண்கள் ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணவே மாட்டாங்க!

அதற்க்கு எடுத்து காட்டை இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சண்டே போடுகிறார்கள் அதில் ஆண் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார், பின் அடிக்க முற்படுகிறார், இதே போல் பெண் அடிக்க முற்படும் போது யார் வந்து தடுக்க வருகிறார்கள் என்று வீடியோவை காணுங்கள்.