புதிரான உலகம்...Puthir.Com

எப்படியெல்லாம் யோசிக்கிராங்க பாருங்க!

0 14

உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சில வித்தியாசங்களும், விநோதங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறு எல்லோர் வாழ்விலும் நடப்பது வழக்கம் தான்.

ஒரு நகைச்சுவையாளன் என தனியாக இருந்து நம்மை சிரிக்க வைப்பதற்கு யாவரும் தேவையில்லை நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சிறு சிறு நகைச்சுவைகள் தான் மிக பெரிய பங்கு வகிக்கின்றது.

அதே போல இங்கு சில நபர்கள் வினோதம் என்ற பெயரில் பெண்களை அச்சம் காண்பிக்க இவர்கள் செய்யும் வேலையை நீங்களே பாருங்கள். புதுசு புதுசா யோசிகிராங்க இப்படி எல்லாம் செய்வதற்கு.