புதிரான உலகம்...Puthir.Com

இப்படி ஒரு பாட்டை யாருமே கேட்டிருக்க முடியாது? சும்மா அதிருதில்ல!

0 10

தற்போது உள்ள காலக்கட்டத்தில் புது விதமான இசை கருவிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் புது விதாமான ஓசைகள் கொண்டு மிக எளிமையாக இசை கருவியின் இசைக்கு ஒரு உயிர் கூடுக்கிறார்கள்.

ஆனால் சிலர் தங்களது பொழுது போக்கிற்காக பல்வேறு விடயங்களை செய்வது மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை இணையத்திலும் பதிவேற்றம் செய்கின்றார்கள்.

அவ்வாறு இங்கு சில நபர்கள் தன்னுடைய செல் போனில் ஒரு சத்தத்தை வைத்துகொண்டு இவர்கள் அனைவரும் பாட்டிற்கு எப்படி உயிர் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த இசையை பார்க்கும் போது நீங்களே இது போல இசையை உருவாக்க நினைப்பீர்கள்.