புதிரான உலகம்...Puthir.Com

ஐஸ் கட்டியாக இருக்கும் மீன் எவ்வாறு உயிர் பெற்றது- இதோ வீடியோ இணைப்பு !

0 10

சில வகை உயிரினங்கள் கடும் குளிர்காலங்களில் உறைந்து பனிக்கட்டியாவதும். பின்னர் கோடைகாலம் ஆரம்பமாகும் தருணத்தில் அவை உயிர்பெறுவதும் வழக்கம். பெரும்பாலும் ஒரு வகை தவளை இனமே இவ்வாறு செய்வது வழக்கம். இதனை வைத்தே மனிதர்களையும் உறை நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு. பின்னர் பல ஆண்டுகள் கழித்து உயிர்பெறச் செய்யலாமா என்ற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நீங்கள் இங்கே வீடியோவில் பார்க்கும் மீன்கள் , ஐஸ் கட்டி ஆகி இறந்து போன மீன்கள். அவற்றை வென்னீரில் விட்டால், சில நிமிடங்களில் அவை உயிர்பெறுகிறது. காணொளி இணைப்பு.