புதிரான உலகம்...Puthir.Com

இன்னும் முளைக்கவே இல்ல அதற்குள் செய்யுற வேலையை பாருங்கள்!

0 10

குழந்தைகள் எப்பொழுதும் துறு துறுவென விளையாடி கொண்டிருப்பார்கள். எப்பொழுது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அக்குழந்தைகளை ஒரு திசையில் செல்ல வைப்பதும் , பயிற்சிகளை மேற்கொள்ள செய்வதும் எளிதான காரியம் அல்ல .

அந்த குழந்தைக்கு எதில் ஆர்வம் மிகுதி என்பதை அறியவேண்டும் பின்பு அதற்கான சரியான வழியை தேர்ந்தெடுத்து பயிற்ச்சி மேற்கொண்டால் மிகபெரிய சாதனைகளும் சுலபமாகும்.

அவ்வாறு இளம் கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப இங்கு ஒரு குழந்தை என்ன அழகா ஸ்கேடிங் செய்து பாருங்க ! கிழே விழுந்தாலும் கூட மறுபடியும் முயற்சி செய்து செல்லும் அழகை பாருங்கள்.