புதிரான உலகம்...Puthir.Com

அடடே! இது என்ன மந்திரமா மாயாஜலமா? நீங்களே பாருங்கள்

0 18

மந்திர தந்திர கலைகளுக்கு அன்று தொட்டு இன்று வரை மவுசு குறைவதில்லை. அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும்ப்படியாக இருக்கும். எப்படி இதை செய்ய முடியும் என்று.

மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

அவ்வாறு இங்கு ஒருவர் தனது உடலை பாதியாக வெட்டிக்கொண்டு வீதியில் நடந்து செல்கிறார். இவரை கண்ட அனைவரும் பயத்தில் ஓடுகின்றார்கள். இவர் செய்யும் வேலையை நீங்களே பாருங்கள்.