புதிரான உலகம்...Puthir.Com

இவர்கள் செய்யும் கொமடியை பாருங்கள்

0 10

உலகில் ஒரு நகைசுவையாளன் என தனியாக இருந்து நம்மை சிரிக்க வைப்பதற்கு யாவரும் இல்லை. நம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு நகைசுவைகள் மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம்.

நம் வாழ்வோடு கலந்த பல விநோதங்களும் , நகைசுவைகளும் அவ்வளவு எளிதில் நாம் மறப்பதில்லை , நாம் சந்தித்த சந்தோஷங்கள் அப்பொழுது நினைத்தாலும் நாம் நம்மை மறந்து சிரித்துவிடுவோம்.

அவ்வாறு இங்கு ஒரு நபர் லிப்ட்டில் முதலில் போகிறார் பிறகு சிலர் லிப்ட்டில் இருந்த விளக்கை அனைத்துவிட்டனர் அச்சமயம் வேறு ஒரு நபர் இருக்கிறார். அந்த கொமடியை நீங்களே பாருங்கள்.