புதிரான உலகம்...Puthir.Com

இது தான் வெளிநாட்டு குத்து போல! என்னமா ஆடுறாங்க

0 16

நடனம் என்பது ஆடாதவர்களையும் ஆட வைக்கும். அந்த வகையில் சில நபர்கள் ஆடும் அசத்தலான நடனத்தை பார்த்தால் பார்ப்பவர்களையே எழுந்து ஆடவைகும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே திருமண வீடு என்றாலே பாட்டு, நடனம், கேலி பேட்சி என்ன குதூகலமாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் ஒன்று சேரும் இடம் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

அவ்வாறு இங்கு நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கும் இடத்தில் குத்து பாடல் ஒன்றிற்க்கு வெளிநாட்டு நடனம் போல் ஆடி அசத்திய நபர்களை பாருங்கள். பார்ப்பவர்களை எழுந்து ஆட வைக்கும்.