புதிரான உலகம்...Puthir.Com

‘ட்ரம்ஸில்’ கலக்கும் சுட்டி குழந்தை

0 20

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளிடமும் ஏதாவது ஒரு அசாத்திய திறமை எப்பொழுதும் ஒளிந்திருக்கும் அதை பெற்றோர்கள் தான் கண்டுணர்ந்து வெளிக்கொணர உதவ வேண்டும் .

எதில் அந்த குழந்தைக்கு ஆர்வம் மிகுதி என்பதை அறியவேண்டும் பின்பு அதற்க்கான சரியான வழியை தேர்ந்தெடுத்து பயிற்ச்சி மேற்கொண்டால் மிகபெரிய சாதனைகளும் சுலபமாகும்.

அப்படி தன் திறமைகளையும் விடாமுயற்ச்சியும் உலகிற்கு நிருபிக்கும் வகையில் 3 வயது சிறுவன் விடாது ட்ரம்ஸ் வாசிக்கும் அழகை என்னவென்று சொல்வது. அதை நீங்களே பாருங்கள்.