புதிரான உலகம்...Puthir.Com

பயமுறுத்தும் ரியல் டைனோசர்கள் !

0 3

அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பல புராதான பொருட்கள் மற்றும் காலத்தால் அழிந்த பல பொருட்கள் மக்களின் பார்வைக்கு அங்கே வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பல நுற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசர்கள் பற்றிய முழுவிவரங்களும் அதன் எலும்புகள் மற்றும் பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு அங்கு பார்வைக்கு உள்ளது.

மேலும் மக்களை சென்றடைய உண்மையான டைனோசர்களையும் நடமாடவிட்டுள்ளனர். டைனோசர்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றன. அதன் திக், திக் காட்சிகள் நீங்களும் பாருங்கள்.