புதிரான உலகம்...Puthir.Com

நம்ம விஜயகாந்த் பள்ளியில் படிக்கும்போது எப்படியெல்லாம் கலாட்டா பண்ணியிருப்பாரு….

0 35

ஒரு காலத்தில் தனது திரைப்படத்தில் எல்லாம் தீவிரவாதிகளை புரட்டி புரட்டி எடுத்த விஜயகாந்தை இப்போது நெட்டிசன்கள் வறுத்து எடுக்கின்றனர்.

அவருக்கு என்று ஒரு தனித்துவமான பக்கம் உள்ள போதிலும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள தடுமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

அவ்வாறான சில தடுமாற்றங்களைக் கொண்ட வீடியோ காட்சியினை சுட்டு விஜயகாந்த் ஒரு மாணவனாக பள்ளியில் படிக்கும்போது எப்படி கலாட்டா பண்ணியிருப்பார் என்பதை எடுத்துக்காட்டும் நெட்டிசன்களின் குறும்புத்தனமான காட்சியே இது. இவ் வீடியோ நகைச்சுவைக்காகவே இங்கு பிரசுரிக்கப்படுகின்றதே அன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.