புதிரான உலகம்...Puthir.Com

கபாலி பட வசனத்தை கமல்ஹாசன் பேசியிருந்தால்? : ஜாலி ஆடியோ

0 33

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உலகமெங்கும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கபாலி.

அந்த படத்தின் டீசரில் ரஜினிகாந்த் பேசியுள்ள ‘கபாலிடா’ வசனம் உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை உச்சரிக்க வைத்தது.

இந்த வசனத்தை நடிகர் கமல்ஹாசன் பேசியிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த ஒரு மிமிக்ரி கலைஞர், அதை பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.