புதிரான உலகம்...Puthir.Com

கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தில் தூக்கி வீசிய பெண் !

0 12

பிரேசிலில் பெண் ஒருவர் தனது கணவரின் கள்ளக்காதலியை அடித்து நொறுக்கி பாலத்தின் மீது இருந்து கீழே வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் உறவு கொண்ட கள்ளக்காதலி குறித்து அறிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். உடனே அவர் அந்த கள்ளக்காதலியை கண்டுபிடித்து முடியை பிடித்து இழுத்து அடித்து நொறுக்குகிறார்.

பின்னர் வேறு ஒரு பெண்ணின் உதவியுடன் அந்த கள்ளக்காதலியை 10 அடி உயர பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிவிடுகிறார். போர்ச்சுக்கீசிய மொழியில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சும் கள்ளக்காதலி எதிர்த்து தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.