புதிரான உலகம்...Puthir.Com

காஸ்பிட்டல் நோயாளிகளுக்கு நிர்வாணம் காட்டி மிரட்டிய நர்ஸ்

0 58

பல கொடுமையான விடையங்கள் இன்ரர் நெட்டில் நடந்து வருகிறது. என்ன நடக்கிறதோ இல்லையே , தாம் பிரபல்யமாக எதனை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று நினைக்கும் பெண்கள் தற்போது அதிகம் என்று தான் கூறவேண்டும். ஐரோப்பிய நாடு ஒன்றில் மருத்துவமனையில் பெண் ஒருவர் தாதி போல வேடமிட்டுச் செல்வதும். அங்குள்ள ஆண் நோயாளர்களுக்கு திடீரென நிர்வாணமாகத் தோன்றி அதிர்ச்சி கொடுப்பதும் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கும் ஆண்கள் முதல் ஏனைய நோயாளிகள் அனைவருமே வாயை பிளக்கிறார்கள். ஆண்கள் செக்ஸ் என்றால் எவ்வளவு தூரம் அதனை விரும்புகிறார்கள் என்று காட்டவே தான் இவ்வாறு செய்வதாக குறித்த மாடல் அழகி கூறியுள்ளார். நல்ல காலம் இதுவரை எவருக்கும் மாரடைப்பு எதுவும் வரவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் கொலைக் குற்றத்திற்காக அவரை பொலிசார் கைதுசெய்திருப்பார்கள்.