புதிரான உலகம்...Puthir.Com

லண்டன் விழாவில் கிளாசில் சிறுநீர் கழித்து அதனை மேலே இருந்து ஊற்றிய வீரர்கள்!

0 14

லண்டனில் செல்த்தம் பெருவிழா நடைபெறுவது உண்டு. மிகவும் பிரசித்திபெற்ற இந்த விழாவுக்கு சாதரண மக்கள் செல்வது கடினமான விடையம். அழைக்கப்பட்ட நபர்களே சென்று பார்வையிட முடியும். இன் நிகழ்வில் குதிரைப் பந்தையம் இடம் பெறுவது வழக்கம். இவ்விழாவை காண சில நட்சத்திர உதை பந்தாட்ட வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பியரைக் குடித்துவிட்டு. மேல் மாடியில் சற்றும் வெட்க்கப்படாமல் , தமது கிளாசில் சிறு நீரை கழித்து. பின்னர் அதனை மேல் மாடியில் இருந்து கீழே ஊற்றியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் கீழே உள்ள புகைப்படம் பிடிக்கும் நபர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார். இதனால் அவர்கள் விளையாடும் உதைபந்தாட்ட கழகத்திற்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அத்தோடு விழா ஏற்பாட்டாளர்கள் இனி குறித்த விளையாட்டு வீரர்கள் செல்த்தம் அரங்கிற்குள் நுளைய முடியாது என்று தடை விதித்துள்ளார்கள். இதன் காரணமாக வெட்க்கி தலை குனிந்த வீரர்கள் , மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்கள்.