புதிரான உலகம்...Puthir.Com

வீராங்கணைக்கே குத்துச்சண்டை பயிற்சியா?… இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய ரித்திகா சிங்!…

0 20

தற்போது சினிமாவில் குத்துச்சண்டை வீரர்கள் நடிப்பது என்பது சாதாரண விடயமாகிவிட்டது. ஜெயம்ரவி நடித்த பூலோகம் படத்தில் படத்தில் குத்துச்சண்டை வீரரான நாதன் ஜோன்ஸ் நடித்துள்ளார்.

அதேபோல் தற்போது மாதவன் நடிப்பில் திரைக்கு வந்த இறுதிச்சுற்று படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கணையான ரித்திகா சிங் நடித்துள்ளார்.

மாதவனின் தீவிர ரசிகையான ரித்திகா சிங் இப்படத்திற்காக பயிற்சி எடுக்கும் காட்சியே இதுவாகும்.