புதிரான உலகம்...Puthir.Com

இதுவரை நீங்கள் பார்த்திராத நடிகை அசின் மற்றும் ராகுல் ஷர்மாவின் திருமண புகைப்படங்கள்!

0 48

சமீபத்தில் நடிகை அசின் மற்றும் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஓர் ஸ்பெஷல் என்னவென்றால், இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தின் போது, நடிகை அசின் வெள்ளை நிற கவுனில் தேவதைப் போன்று காணப்பட்டார். இந்து முறைப்படி நடந்த திருமணத்தின் போது சப்யசாச்சி லெஹெங்காவை அணிந்திருந்தார்.