புதிரான உலகம்...Puthir.Com

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார் தீபிகா படுகோனே…

0 40

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மெக்ஸ்ம் என்ற பிரபல ஆங்கில பத்திரிகை போட்டோஷூட்டில் சமீபத்தில் கலந்து கொண்டார்.

அந்தப் புகைப்படங்களை தீபிகா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தீபிகா அரைகுறையாக ஆடை அணிந்த புகைப்படத்தை பார்த்துப் படு கவர்ச்சியாக உள்ளதாகவும், ஆபாசப் பட நடிகை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள்,

மோசமான புகைப்படங்களை வெளியிடுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள், ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் பிறப்பால் இந்தியர் என்பதை மறக்க வேண்டாம்,

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

அடுத்த சன்னி லியோன் நீங்கள் எனவும், பணம் சம்பாதிக்க நிர்வாணமாக கூட நடிப்பார் என அவரைச் சரமாரியாக திட்டியுள்ளனர். ரசிகர்களின் வரவேற்பு மற்றும் எதிர்ப்புகளுக்கு வழக்கம் போல் தீபிகா எவ்வித பதிலும் அளிக்கவில்லை..