புதிரான உலகம்...Puthir.Com

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் என்னை டேட்டிங்க் செல்ல அழைத்தார். பிரபல ஹாலிவுட் நடிகை ஒபன் டாக்…

0 45

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்காக இருந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் குள்ளமாக இருந்தால் அவரை நிராகரித்ததாக டிரம்ப் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் அளித்த பேட்டி ஒன்றில் காதலர் நிகழ்ச்சி ஒன்றில் நான் என் அப்போதைய காதலருடன் அமர்ந்திருந்தபோது என் அருகில் டிரம்ப் அமர்ந்திருந்தார். அன்றிரவு டின்னருக்கு என்னையும், பழைய காதலரையும் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

சல்மா ஹயக்
சல்மா ஹயக்

நாங்கள் சென்றோம் எண் செல்போனை டிரம்ப் வாங்கினார். பிறகு டிரம்ப் எனக்குப் போன் செய்து டேட்டிங் வருமாறு அழைத்தார். எனக்குக் காதலர் உள்ளார் என்றேன். அதற்கு டிரம்ப் என்னிடம் அவரோ, உங்கள் காதலர் பெரிய ஆளே இல்லை.

சல்மா ஹயக்
சல்மா ஹயக்

நீங்கள் என்னுடன் தான் வர வேண்டுமெனப் பலமுறை அழைப்பு விடுத்தார் நான் மறுத்துவிட்டேன் நான் குள்ளமாக இருந்தாக அவர் கூறிய பொய் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முகத்திரை அவர் தற்போது கிழித்துள்ளார்.