புதிரான உலகம்...Puthir.Com

ஒரே ஒரு முறையாவது குச்சி நடிகருடன் ‘அது’ வேண்டும்! ரிப்பனுக்கு வந்த ஆசை!!

0 33

என்ன கண்றாவியோ போங்கோ..! கலி  முத்திடுச்சு..! அந்த ரிப்பன் ஹீரோயினுக்கு ஒரு விபரீத ஆசை வந்துடுச்சாம். அதாவது ஆண்களில் குச்சி நடிகர் தான் கம்பீரமானவராம்.

மீசையும் தாடியுமாக அந்த நடிகரைப் பார்த்தாலே ஆசை வருகிறதாம். ஒரே ஒரு நாளாவது அவரோடு வாழ்ந்து விட வேண்டுமாம்.

இப்படி ஒரு ஒப்பன் டாக் கொடுத்ததாக கோலிவுட்டில் தீயாக செய்தி பரவுகிறது. உண்மையா பொய்யா என்று கூட தெரியவில்லை.

ஏற்கனவே பாடகி லீக் விஷயத்தில் சிக்கி குச்சி நடிகர் ரொம்பவே மனம் நொந்து போய் இருந்தார். தான் உண்டு தனது வேலை உண்டு என படு பிஸியாக இருக்கிறார் நடிகர்.

இப்போ ரிப்பன் நடிகை இப்படி சொன்னதும் கோடம்பாக்கமே கொதிப்பில் கிடக்கிறது. இளம் நடிகர்கள் இன்னும் ஆவேசத்தில் இருக்கிறார்கள்.

மச்சம்யா குச்சிக்கு என்று புலம்புகிறார்கள் என்கிறது கோடம்பாக்கம் குருவி.