புதிரான உலகம்...Puthir.Com

“பெண்கள் நெளியும் ‘சன்னி லியோன்’ காண்டம் விளம்பரத்திற்கு வருமா, தடை?”

0 31

சன்னி லியோனை பார்த்தாலே பரவசம்ன்னு இருக்கும் ஆண்கள் மத்தியில், சன்னி லியோன் புதிய காண்டம் விளம்பரம் வந்து எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஆனால்,ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(ஆர்பிஐ) மட்டும் டென்ஷன் ஆகி இருக்கிறது.

இந்த விளம்பரம் டிவியில் வரும்போது பெண்கள் எல்லோருடனும் சேர்ந்து டிவியை பார்க்கமுடியலை. நெளியவைக்கும் விளம்பரம் என்று சொல்லி, ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா மகளிர் பிரிவு இந்த விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை கொடுத்துள்ளது.

சன்னி லியோன்
சன்னி லியோன்

இதைப்பற்றி கேள்விப்பட்ட சன்னியோ, ” இந்தியா ஒரு ஜனநாயக நாடாகையால், எது மக்களுக்கு சிறந்தது என்று அரசு முடிவு செய்யட்டும்” என்று தேர்ந்த அரசியல்வாதி போல சன்னி பதில் சொல்லியுள்ளார்.

சன்னி ரசிகர்களோ, என்னமா கவிதையா, ஒரு விளம்பரம்,அதை போய் தடை செய்வதா? என்கிறார்கள்.

அவங்க சொன்ன கவிதையான விளம்பரம் இதோ….