புதிரான உலகம்...Puthir.Com

‘வரலட்சுமி’ இல்லைன்னா என்ன? ‘இனியா’ இருக்காங்க…

0 26

அப்பா படத்தின் மலையாள ரீமேக்கை இன்னும் இரண்டு நாளில்  தொடங்க  உள்ளார் சமுத்திரக்கனி. அதற்கு ஹீரோ ஜெயராம்.ஹீரோயின் வரலட்சுமி என்று முடிவாகி, பூஜையும் போடப்பட்டது.

திடீர் என்று வரலட்சுமி, ப்ரொடியூசர் ஆணாதிக்கவாதி, நடிக்க முடியாதுன்னு சொன்னார்.

இனியா
இனியா

தயாரிப்பாளர்,’அவுங்க குண்டா இல்லை, அதன் நாங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்ன்னு’ சொன்னார்.

இப்போ, இன்னும் இரண்டு நாளில் கொச்சியில் ஷூட்டிங் போகப்போற அந்த ஆகாச மிட்டாய் படத்துக்கு வரலட்சுமி ரோலில் இனியா நடிக்க இருக்கிறாராம்.

இனியா
இனியா

இனியாவை ஷாஜி கைலாஷ் இயக்கிய வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் பார்த்தது. இப்போது சில மலையாளப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

தமிழில் எதோ பெரிய படம் கமிட் ஆகியுள்ளாராம். ஆனால், அதை வெளியே இப்போ சொல்லமுடியாதாம்.

இனியா
இனியா