புதிரான உலகம்...Puthir.Com

அவனா நீ? ஆமாம், ஆனா, ஷாருக்குடன் இல்லை ஓபன் டாக்!

0 14

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். கே என்ற மூன்றெழுத்தை நான் சொல்லமாட்டேன் . சொன்னால், போலீஸ் வழக்குகளை சந்திக்கவேண்டி வரும் என்பது தெரியும். ஆனால், நான் அவன் தான்.

நியூயார்க் கில் இருக்கும்போது நான் என் வெர்ஜினிட்டியை இழந்தேன். அதன் பின் தான் நான் செக்சில் என்ன வகை என்று தெரிந்தேன். நானும் ஷாருக்கும் சகோதரர்கள். அவருடன் நான் இல்லவே இல்லை.

நான் ஒரு கே என்பதை வெளிப்படையாக சொல்லமுடியாத நாட்டில் உள்ளேன். அப்படி சொன்னால் சிறைக்கு போக வேண்டி வரும் என்பது தெரியும் என்பதால், நான் சத்தம் போட்டு சொல்ல விரும்பவில்லை.

இதை எல்லாத்தையும், தன்னை பற்றிய புத்தகமான தி அன்சூட்டபிள் பாய்-ல் சொல்லி இருக்கார் கரண்.

இவரு படத்தில் நடிக்க ஹீரோயின்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால்…ஹீரோ?!