புதிரான உலகம்...Puthir.Com

ஆட போவது சன்னி… கூட வரும் 10 பேர் யார்? விஜய்…கடுப்பு கழட்டி விடப்பட்ட சன்னி லியோன்…அவங்க யாருன்னு வீடியோ பாருங்க…

0 24

விஜய் நடிக்கும் பைரவா படத்தில் ஒரு சூப்பர் ஐட்டம் சாங்குக்கு சன்னி லியோனை டான்ஸ் பண்ண வைக்கலாம்னு முடிவு பண்ணாங்களாம். பேசியவுடன் சன்னி ஓகே சொல்லிவிட்டார். சம்பளம் எவ்வளவு என்பதற்கு சொன்ன தொகையும் ஓகே ஆகிவிட்டதாம். அப்புறம் சொன்னாராம்..நான் தங்கறதுக்கு அரேஞ் பண்ணிடுங்க…என்னென்னு என் மேனேஜர் சொல்லுவாருன்னு சன்னி சொல்ல..ஓவர் டு மேனேஜர் ஆகி இருக்கிறது.

மேடமோட டீம் வருவாங்க…மொத்தம் மூணு பேர்…அப்புறம் காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் என்று கிட்டத்தட்ட 10 பேராம். இதை விஜயிடம் சொல்லவும், கடுப்பாய் ‘ஆட போவது சன்னி… கூட வரும் 10 பேர் யார்?” என்று சன்னியே வேண்டாம் என்று வேறு ஒருவரை ஆட வைக்கப்போகிறார்களாம்.