புதிரான உலகம்...Puthir.Com

அந்த ஆபாச படத்தை ராதிகா ஆப்தேவை வைத்து இப்படித்தான் எடுத்தாராம்! இயக்குனரின் கதையை கேளுங்கள்

0 52

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, அசாம் நடிகர் அதில் ஹுசைனுடன் ‘பார்ச்டு’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லீனா யாதவ் என்ற பெண் இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்னும் இந்தியாவில் வெளியாகாமல் சர்வதேச அரங்குகளில் மட்டுமே வெளியாகி பல பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற ராதிகா ஆப்தே, அதில் ஹுசைன் உடல் உறவு காட்சி, இணையதளத்தில் பரவிவருகிறது. படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படகுழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ராதிகா ஆப்தேவுடன் அந்த காட்சியில் நடித்த நடிகர் அதில் ஹுசைசைன் கூறுயதாவது, ‘‘இணையத்தில் இந்த காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தில் வெளியான காட்சியில் ஆபாசத்தை மட்டுமே வெளியிட்டுள்ளனர். அதனுடன் இணைந்த அழகான காட்சிகளை ஏன் வெளியிடவில்லை.

இதை பார்க்கும் போது ‘செக்ஸ் விஷயத்தில் நம் சமூகத்தினர் எவ்வளவு ‘வீக்’காக இருக்கின்றனர் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த காட்சியை வெளியிட்டவர்கள், ‘‘ராதிகா ஆப்தே செக்ஸ் காட்சி ’’ என தலைப்பிட்டுள்ளனர். ஏன், ‘அதில் ஹுசைன் செக்ஸ் காட்சி என தலைப்பிடவேண்டியது தானே. இதிலிருந்தே, அக்காட்சியை ஒரு ஆண் தான் வெளியிட்டு இருப்பார் என்று தெரிகிறது.”என்றார்.