புதிரான உலகம்...Puthir.Com

மலைக்க வைக்கும் விளையாட்டுகள் ! ஒரு ரைடு போலாமா !

0 17

விளையாட்டு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இருக்கும். அவர் அவர் வயதிர்க்கேற்றார் போல் விளையாட்டுகள் பலவிதம் உண்டு.

அதுவும் தீம் பார்க் விளையாட்டுகள் என்றால் சொல்லவே வேண்டாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதுகலம் ஆகிவிடுவார்கள். அவ்வளவு ஜாலியாக இருக்கும்.

தீம் பார்க்ல் விளையாட உடல் மற்றும் மனவலிமையே சில விளையாட்டுகளுக்கு முக்கியம் அதுவும் இந்த கானொளியில் காட்டும் விளையாட்டுகளை பார்பதற்கே தைரியமானவர்கள் தேவை.