புதிரான உலகம்...Puthir.Com

சைக்கிளோடு காருக்குள் சென்று உயிர் தப்பிய சீனப்பெண் : வைரல் வீடியோ

0 14

சீனாவில் சாலை விதிகளை மீறி சைக்கிளில் சென்ற பெண் மீது, ஒரு கார் மோதுகிறது. ஆனால் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக காப்பற்றப்பட்டு விட்டார். விபத்தில் சிக்கி அவரின் சைக்கிள் நசுங்கிப் போனது. ஆனால் சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்து விட்டார். 

அவர் காரின் அடியில் சென்றதை பார்த்ததும், அருகிலிருந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் ஓடி வந்து, காரை அலேக்காக தூக்கி அவரை காப்பாற்றும் அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.