புதிரான உலகம்...Puthir.Com

கார் ஓடும்போதே செக்ஸ் தலை கீழாக கார் பிரண்டது- என்ன நடந்தது ?

0 38

கார் ஓடிக்கொண்டு இருக்கும்போதே உறவில் ஈடுபட்டு, பெரும் விபத்தில் சிக்கிய ஜோடி பற்றி தெரியுமா ? பிரேசில் நாட்டில் 36 வயது பெண் ஒருவர் 24 வயது இளைஞரோடு காரில் பயணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் காரில் வேகமாக மட்டும் பயணிக்கவில்லை. உள்ளேயும் வேகமாக தான் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காரில் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். கவனம் முழுவதும் இங்கே போக, கார் ஓட்டுவதில் கவனம் சிதற, குறித்த கார் முன்னால் நின்ற காருடன் மோதி தலை கீழாக பிரண்டுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், காருக்குள் இருவரும் செக்ஸில் ஈடுபட்டுக்கொண்டு காரை ஓட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளார்கள். கார் விபத்திற்கு உள்ளான நிலையில் காரினுள் பெண்ணின் உள்ளாடைகள் அங்கும் இங்குமாக இருந்ததை பொலிசார் அவதானித்துள்ளார்கள். குறித்த காதல் யோடி கவலைக்கு இடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.