All Stories in குழந்தை வளர்ப்பு

வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெப்பத்தினால் புழுக்கம் அதிகம் இருந்தாலும் மின்தடைவேறு வெப்பத்தின் கடுமையை அதிகப்படுத்துகிறது.

சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!

சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!

குழந்தைகளும், டீன் ஏஜ் வயது சிறுவர்களும் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தியாவது தூங்க வைக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நள்ளிரவு வரை தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கனிணியில் விளையாடுவதும் சிறுவர்களின் இதயத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து….!

குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து….!

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பு:குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக…….!

குழந்தை வளர்ப்பு:குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக…….!

ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால் அவர்கள் மெள்ள மெள்ள படிப்பில் பின் தங்கி விடுகின்றனர்.