All Stories in பெண்கள்

முகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்?

முகம் ஜொலி, ஜொலிக்க என்ன செய்யலாம்?

பெண்கள் மேக்கப் போட்டால் தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும்.

வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெப்பத்தினால் புழுக்கம் அதிகம் இருந்தாலும் மின்தடைவேறு வெப்பத்தின் கடுமையை அதிகப்படுத்துகிறது.

கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள் – எச்சரிக்கை தகவல்

கருக்குழந்தைக்கு ஆபத்தாகும் அழகு சாதனப் பொருட்கள் – எச்சரிக்கை தகவல்

கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்களினால் கருக்குழந்தைக்கு புற்றுநோய் கூட ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!

சரியா தூங்கலையா?.. இதய நோய் தாக்கும் ஜாக்கிரதை!

குழந்தைகளும், டீன் ஏஜ் வயது சிறுவர்களும் சரியாக தூங்காமல் இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தியாவது தூங்க வைக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நள்ளிரவு வரை தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கனிணியில் விளையாடுவதும் சிறுவர்களின் இதயத்தைப் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கண்களுக்கு அழகு தரும் மேக் அப்!

கண்களுக்கு அழகு தரும் மேக் அப்!

முகத்தின் முக்கிய அம்சம் கண்களும் உதடுகளும்தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா.

மேக்கப் சாதனங்களை பரிமாற வேண்டாம்!

மேக்கப் சாதனங்களை பரிமாற வேண்டாம்!

மேக்அப் இல்லாமல் இன்றைக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. விருந்து உள்ளிட்ட விழாக்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு சென்றாலும் மேக் அப் என்பது அவசியமானதாகிவிட்டது.

பெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்!

பெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்!

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத்தெரியாமல் உடுத்து அதன் அழகையே குலைத்து விடுவார்கள்.

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

ஆள் பாதி ஆடை பாதி என்றிருந்த காலம் போய் ஆள் கால், மேக் அப் முக்கால் என்றாகி விட்டது. சுமாராக இருப்பவர்கள் கூட மேக் போட்டு சூப்பராக தேற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக இருப்பவர்கள் வெளியில் ஏதாவது பார்ட்டி அல்லது அலுவலகத்திற்கோ கிளம்பினால் மேக் அப் போட்டுப் பட்டையைக் கிளப்பத் தவறுவதில்லை.

அழகு தரும் ஆப்பிள்!

அழகு தரும் ஆப்பிள்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி………..!

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >