ஏரிகளில் மிதக்கும் கிராமம் (வீடியோ இணைப்பு)
இந்த மிதக்கும் கிராமம் பெருவியன் என்ற பாலைவனப் பகுதியில் உள்ள 40 தீவுகளில் ஒன்றாகும். இந்த பாலைவனத்திலிருந்து சுமார் 3812 கி.மீ தொலைவிலுள்ள டிக்டிகா ஏரியில் அமைந்துள்ளது.
இந்த மிதக்கும் கிராமம் பெருவியன் என்ற பாலைவனப் பகுதியில் உள்ள 40 தீவுகளில் ஒன்றாகும். இந்த பாலைவனத்திலிருந்து சுமார் 3812 கி.மீ தொலைவிலுள்ள டிக்டிகா ஏரியில் அமைந்துள்ளது.
சவாரி செய்வது என்பது நம்மில் அனேகருக்கு பிடித்தமான ஒரு விடயம். நம்மில் பலர் குதிரை சவாரி, யானை சவாரி என பல சவாரி செய்திருப்போம். ஆனால் இங்கு ஒரு விசித்திரம் இந்த மனிதன் சிங்கத்தின் மீது சவாரி செய்து தனது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.
கடல் கடந்து ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் விரைவில் செல்லுவதற்கு விமானம் பெரிதும் பயன்படுகின்றது. இந்த விமான நிலையத்தின் இயக்கம் பற்றின மாதிரி காணொலியை நம் இணையத்தில் காணலாம்.
சீனாவில் உள்ள லியுவேய் என்பவர் கால்களால் பியானோ வாசித்து சிறந்த திறமைசாலி என்ற விருதுபெற்றுள்ளார். லியு தனது 10 வது வயதில் விபத்தில் கைகளை இழந்தவர். சிறந்த இசைவாணர் ஆக வேண்டும் என்பது இவருடைய கனவாகும்.
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமராவில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.