All Stories in புதிர்

மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா? கொஞ்சம் கவனிங்க

மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா? கொஞ்சம் கவனிங்க

லேப் டாப் களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நடனமாடி தனது பெற்றோரை காப்பாற்றும் 6 வயது சிறுமி

நடனமாடி தனது பெற்றோரை காப்பாற்றும் 6 வயது சிறுமி

உடல் நிலை சரியில்லாத தனது பெற்றோரை வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி Huang Doudou.

இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை

இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை

இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடக்கு சுமத்ராவின் பின்ஜாய் நகரில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மனைவிக்கு கடந்த சனியன்று ஆண் குழந்தை பிறந்தது.

நீளமான நாக்கு கொண்ட பெண்- அமெரிக்க பெண் உலக சாதனை

நீளமான நாக்கு கொண்ட பெண்- அமெரிக்க பெண் உலக சாதனை

உலகிலேயே நீளமான நாக்கு கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

உலகிலேயே மிகப் பெரிய பெண்(படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகப் பெரிய பெண்(படங்கள் இணைப்பு)

வாழ்வில் மனிதனின் லட்சியம் என்னவென்றால் ஏதோ ஒரு விதத்தில் பெரியவன் அகவேண்டும் என்பதுதான். ஆனால் இந்த பெண்ணுக்கு இறைவன் கொடுத்த வரம் உலகிலேயே மிக பெரிய பெண்ணாக இருப்பது தான்.

இந்த காணொளி உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது. (வீடியோ இணைப்பு)

இந்த காணொளி உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது. (வீடியோ இணைப்பு)

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டிற்கான இயற்கையன்னையின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங்கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுதவும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான்.

நீண்ட கால் பாதம் கொண்ட மனிதன்(படங்கள் இணைப்பு)

நீண்ட கால் பாதம் கொண்ட மனிதன்(படங்கள் இணைப்பு)

கடவுள் சிலருக்கு சிலவற்றை அபரிமிதமகவே கொடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவை சிலருக்கு வரமாகவும் பல சந்தர்பங்களில் சாபமாகவும் அமைந்து விடுகின்றது.

தமிழுக்கு புகழ் சேர்த்த அமெரிக்க மாணவர்கள்!

தமிழுக்கு புகழ் சேர்த்த அமெரிக்க மாணவர்கள்!

தமிழ்நாட்டில் பிறந்த பலரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வம் காட்டி வரும் இக்காலகட்டத்தில், தமிழ் சினிமா பாடலை உற்சாகமாக தமிழில் பாடி மகிழ்ந்து வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

பெண்களின் பிராக்களை கழற்றி சாதனை : அதிஸ்டகார மனிதன்!

பெண்களின் பிராக்களை கழற்றி சாதனை : அதிஸ்டகார மனிதன்!

சாதனைகள் என்பது மிகவும் இலகுவாக கிடைப்பதல்ல. கடும் முயற்சி செய்து எம்மை வருத்தி பெறுவது என்பது இயல்பு. ஆனால் இங்கு ஒருத்தர் நோகாமல் நொங்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களின் பிராக்களை கழற்றி சாதனை புரிந்துள்ளார்.

இந்தியாவில் ஓர் அதிசயம் : உயிருள்ள பாலம்!

இந்தியாவில் ஓர் அதிசயம் : உயிருள்ள பாலம்!

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை.