All Stories in செய்திகள்

மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்)

மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது.

மனைவியின் செக்ஸ் உணர்வைப் பூர்த்தி செய்யாத கணவருக்கு 8500 பவுண்ட் அபராதம்

மனைவியின் செக்ஸ் உணர்வைப் பூர்த்தி செய்யாத கணவருக்கு 8500 பவுண்ட் அபராதம்

பிரான்ஸைச் சேர்ந்த 51 வயது ஆண் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு 8500 பவுண்ட் அபாராதத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது பிரெஞ்சு நீதிமன்றம்.

பேஸ்புக் – உண்மைக் கதையுடன் ஒரு செய்தி

பேஸ்புக் – உண்மைக் கதையுடன் ஒரு செய்தி

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது.

உலகிலேயே மிகவும் அழகானவர் (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகவும் அழகானவர் (படங்கள் இணைப்பு)

இந்த உலகத்தில் மிகவும் அழகானவர் யார் அம்மா தான். உயிர் கொடுக்கும் அதிசயம் அம்மா. சில ஓவியங்கள்.

ஏற்காட்டில் பரிதாபம்: காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

ஏற்காட்டில் பரிதாபம்: காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ளது நாகலூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர்களுக்கு கலைநிதி, கனிமொழி என்ற மகள்களும், பாரதி என்ற மகனும் உள்ளனர்.

அம்மா முதல்வராக நாக்கை அறுத்த பெண்: (படங்கள் இணைப்பு)

அம்மா முதல்வராக நாக்கை அறுத்த பெண்: (படங்கள் இணைப்பு)

ஜெயலலிதா முதல்வராக வேண்டி, நாக்கை அறுத்த பெண்ணுக்கு சத்துணவு உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்தவர் கே.சரிதா. இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேல், நடமாட முடியாத குழந்தைகளை, பாசம் குறையாமல் வளர்க்கும் தாய்: தாயுருவில் தெய்வம்

இருபது ஆண்டுகளுக்கும் மேல், நடமாட முடியாத குழந்தைகளை, பாசம் குறையாமல் வளர்க்கும் தாய்: தாயுருவில் தெய்வம்

இருபது ஆண்டுகளுக்கும் மேல், நடமாட முடியாத குழந்தைகளை, பாசம் குறையாமல் வளர்த்து வரும் தாய் சந்திரா:

அபூர்வ இரட்டைச் சகோதரிகளின் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள்!

அபூர்வ இரட்டைச் சகோதரிகளின் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள்!

லிஸ் கூக் மற்றும் கெரலின் பெக்ஸ்டன் ஆகிய இருவரும் இரட்டைப் பிறவிகள். இருவரும் ஒரே விதமான அச்சொட்டான தோற்றம் கொண்டவர்கள்.