All Stories in உங்கள் நலம்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள்

அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

நுரையீரல் நோய் தீர்க்கும் முசுமுசுக்கை

நுரையீரல் நோய் தீர்க்கும் முசுமுசுக்கை

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது.

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் – ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் – ஆய்வில் தகவல்

இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம்!

பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம்!

நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை.

தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!

தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!

மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்

மஞ்சள் நிற செண்பகப் பூக்கள் மணம் மிக்கவை மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்டவை. உடல் பலத்திற்கும் புத்துணர்வுக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது செண்பகப்பூக்கள். இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தம் தொடர்பான நோய்களை போக்குவதற்காக சித்தமருத்துவத்தில் செண்பகப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கம் கீரை பொன்னாங்கண்ணி அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை..

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >