All Stories in கணினி

எல்ஜி ஆப்டிமஸ் பேட் vs சாம்சங் கேலக்ஸி டேப் 8.9: ஒப்பீடு

எல்ஜி ஆப்டிமஸ் பேட் vs சாம்சங் கேலக்ஸி டேப் 8.9: ஒப்பீடு

கடந்த சில ஆண்டுகளாக எல்ஜியும் சாம்சங்கும் இந்திய மொபைல் சந்தையில் பலவிதமான தரமான மொபைல்களை பலவிதமான விலைகளில் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே தங்களது புதிய கெட்ஜெட் மூலம் கனிணி சந்தையில் களமிறங்க இருக்கின்றன.

மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி

மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி

மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) என்பது தொடர்பில் பல்வேறு செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

ஆப்பிள் ஐபேட்-2, பிளாக்பெர்ரி ப்ளேபுக்- ஒப்பீட்டு சிறப்பு பார்வை

ஆப்பிள் ஐபேட்-2, பிளாக்பெர்ரி ப்ளேபுக்- ஒப்பீட்டு சிறப்பு பார்வை

டேப்லெட் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், அனைவருக்கும் ஆப்பிள் ஐபேட்-2வும், பிளாக்பெர்ரி ப்ளேபுக்கும் கண்முன் நிழலாடுகின்றன. தரம், வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் இரண்டும் சர்வதேச அளவில் முத்திரை பதித்த மாடல்களாக திகழ்கின்றன.

டூவல் கோர் கம்ப்யூட்டைரை அறிமுகப்படுத்தும் ஏஎம்டி

டூவல் கோர் கம்ப்யூட்டைரை அறிமுகப்படுத்தும் ஏஎம்டி

எஎம்டி நிறுவனம் விரைவில் டூவல் கோர் கணினிகளை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வந்துவிட்டது. எல்ஐஎஎன்ஒ எபியுஎஸ்கள் ஏ4-3400 மற்றும் ஏ4-3300 என்ற பெயர்களில் இந்த புதிய கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வருகின்றன.

அற்புதமான வியூபேட் 7எக்ஸ் மற்றும் அட்டகாசமான லெனோவா லிபேட் எ1-07

அற்புதமான வியூபேட் 7எக்ஸ் மற்றும் அட்டகாசமான லெனோவா லிபேட் எ1-07

லெனோவாவின் கணினி தாயாரிப்புகளுக்கு எப்போதுமே நற்பெயர் உண்டு. அவர்களின் லெனோவா லிபேட் எ1-07க்கு வியூசோனிக் வியூபேட் 7எக்ஸ் போட்டியாக வந்திருக்கிறது.

8ஜிபி ரேமுடன் வரும் புதிய ஏசர் ஆஸ்பையர் 5755ஜி லேப்டாப்

8ஜிபி ரேமுடன் வரும் புதிய ஏசர் ஆஸ்பையர் 5755ஜி லேப்டாப்

ஏசர் ஆஸ்பையர் 5755ஜி லேப்டாப்பை பயன்படுத்திய பின் நாம் ஒரு மாற்றத்தை உணரலாம். அந்த அளவிற்கு இந்த புதிய லேப்டாப் அட்டகாசமாக வந்திருக்கிறது.

வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கான ஆசஸ் லேப்டாப்புகள்

வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கான ஆசஸ் லேப்டாப்புகள்

வீடியோ கேம் பிரியர்களுக்கென்றே ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஜி74எஸ்எக்ஸ் மற்றும் ஜி53எஸ்எக்ஸ் என்ற இரண்டு புதிய லேப்டாப்புகளை களமிறக்குகிறது. ஹார்ட்கோர் வீடியோ கேம்கள் வழக்கமாக ஆறுதலாக இருக்கும்.