திருமணமான பெண்களுக்கு ‘செக்ஸ்’ பிடிக்காதா?
திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லைப் ஸ்டைல் 0திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.
சீனாவில் விவகாரத்து சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு அங்குள்ள பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய சட்டத் திருத்தத்தினால் விவாகரத்து பெறும் பெண்கள் வீடுகளை இழக்க நேரிடும் என்பது அவர்களின் அச்சம்.
மனிதர்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். நோய் தாக்கும் போது அவற்றை தணிக்க மருத்துவரை நாடுவது மட்டுமல்லாது இறை நம்பிக்கையின் படியும் வழிதேடுகின்றனர்.
காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.
கூட்டுக் குடும்பங்கள் இன்று அருகிப் போய் விட்டன. ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பின்னர் தனித் தனி மரங்களாக இடம் பெயர ஆரம்பித்து விடுகின்றனர்.
இரும்பு சத்து குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால் அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை.
மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
மஞ்சள் நிற செண்பகப் பூக்கள் மணம் மிக்கவை மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்டவை. உடல் பலத்திற்கும் புத்துணர்வுக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது செண்பகப்பூக்கள். இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தம் தொடர்பான நோய்களை போக்குவதற்காக சித்தமருத்துவத்தில் செண்பகப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.